Jeremiah 32:14 in Tamil
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும் திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
Isravaelin thaevanaagiya saenaigalin karththar sollugirathu ennavendraal, nee muththiraibodappatta kirayappaththiramum thiranthirukkira pirathibaththiramumaagiya inthas saasanangalai vaangi, avaigal anaeganaalirukkumbadikku avaigalai oru manpaandaththilae vai.
Jeremiah 32:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை.
- Open Tamil Contemporary Version
- ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: முத்திரையிட்டதும், முத்திரையிடாததுமான பத்திரத்தின் பிரதிகளை எடுத்து, அநேக காலத்திற்குப் பாதுகாப்பாய் இருக்கும்படி ஒரு மண்பானையில் போட்டு வை.
- Tamil Easy Reading Version
- “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’
Jeremiah 32:14 in English
- King James Version (KJV)
- Thus saith the LORD of hosts, the God of Israel; Take these evidences, this evidence of the purchase, both which is sealed, and this evidence which is open; and put them in an earthen vessel, that they may continue many days.
- World English Bible (WEB)
- the LORD of Armies, the God of Israel, says: ‘Take these deeds, this deed of the purchase which is sealed, and this deed which is open, and put them in an earthen vessel, that they may last many days.’
- American Standard Version (ASV)
- Thus saith Jehovah of hosts, the God of Israel: Take these deeds, this deed of the purchase which is sealed, and this deed which is open, and put them in an earthen vessel; that they may continue many days.
- Bible in Basic English (BBE)
- This is what the Lord of armies, the God of Israel, has said: Take these papers, the witness of this business, the one which is rolled up and stamped, and the one which is open; and put them in a vessel of earth so that they may be kept for a long time.
- Darby Translation (DBY)
- Thus saith Jehovah of hosts, the God of Israel: Take these writings, this writing of the purchase, both that which is sealed and this writing which is open; and put them in an earthen vessel, that they may remain many days.
- Webster's Bible (WBS)
- Thus saith the LORD of hosts, the God of Israel; Take these evidences, this evidence of the purchase, both that which is sealed, and this evidence which is open; and put them in an earthen vessel, that they may continue many days.
- Young's Literal Translation (YLT)
- 'Thus said Jehovah of Hosts, God of Israel, Take these books, this purchase-book, both the sealed one and the open one, and thou hast put them in an earthen vessel, that they may remain many days;
Read in context
- 12என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,
- 13அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி:
- 14இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும் திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
- 15ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும்கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
- 16நான்கிரயப்பத்திரத்தைநேரியாவின் குமாரனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Original words (Hebrew)
- saith · H559אָמַר ʼâmar
- hosts · H6635צָבָא tsâbâʼ
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- Take · H3947לָקַח lâqach
- evidences · H5612סֵפֶר çêpher
- evidence · H5612סֵפֶר çêpher
- purchase · H4736מִקְנָה miqnâh
- sealed · H2856חָתַם châtham
- evidence · H5612סֵפֶר çêpher
- open · H1540גָּלָה gâlâh
- put · H5414נָתַן nâthan
- earthen · H2789חֶרֶשׂ cheres
- vessel · H3627כְּלִי kᵉlîy
- continue · H5975עָמַד ʻâmad
- many · H7227רַב rab
- days · H3117יוֹם yôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.