Jeremiah 32:26 in Tamil
அப்பொழுதுகர்த்தருடையவார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
Appozhuthugarththarudaiyavaarththai eraemiyaavukku undaagi, avar:
Jeremiah 32:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் வார்த்தை வந்தது.
Jeremiah 32:26 in English
- King James Version (KJV)
- Then came the word of the LORD unto Jeremiah, saying,
- World English Bible (WEB)
- Then the LORD’s word came to Jeremiah, saying,
- American Standard Version (ASV)
- Then came the word of Jehovah unto Jeremiah, saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord came to Jeremiah, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto Jeremiah, saying,
- Webster's Bible (WBS)
- Then came the word of the LORD to Jeremiah, saying,
- Young's Literal Translation (YLT)
- And the word of Jehovah is unto Jeremiah, saying:
Read in context
- 24இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
- 25கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
- 26அப்பொழுதுகர்த்தருடையவார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
- 27இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
- 28ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.