Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 32:27 in Tamil

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

Itho, naan maamsamaana yaavarukkum thaevanaagiya karththar; ennaalae seyyakkoodaatha athisayamaana kaariyam ondrundo?

Download verse image

Jeremiah 32:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
Open Tamil Contemporary Version
“மாம்சமான யாவருக்கும் இறைவனாகிய யெகோவா நானே. என்னால் இயலாதது ஒன்றுண்டோ?
Tamil Easy Reading Version
“எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்”

Jeremiah 32:27 in English

King James Version (KJV)
Behold, I [am] the LORD, the God of all flesh: is there any thing too hard for me?
World English Bible (WEB)
“Behold, I am the LORD, the God of all flesh. Is there anything too hard for me?
American Standard Version (ASV)
Behold, I am Jehovah, the God of all flesh: is there anything too hard for me?
Bible in Basic English (BBE)
See, I am the Lord, the God of all flesh: is there anything so hard that I am unable to do it?
Darby Translation (DBY)
Behold, I am Jehovah, the God of all flesh: is there anything too hard for me?
Webster's Bible (WBS)
Behold, I [am] the LORD, the God of all flesh: is there any thing too hard for me?
Young's Literal Translation (YLT)
'Lo, I [am] Jehovah, God of all flesh: For Me is anything too wonderful?

Read in context

  1. 25கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
  2. 26அப்பொழுதுகர்த்தருடையவார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
  3. 27இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
  4. 28ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  5. 29இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
Read all of Jeremiah 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.