Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 36:18 in Tamil

அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.

Atharkup paarukku: avar thamathu vaayinaal intha ellaa vaarththaigalaiyum uraiththu, ennudanae sonnaar, naan maiyinaal pusthagaththil ezhuthinaen endraan.

Download verse image

Jeremiah 36:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உச்சரித்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புத்தகத்தில் எழுதினேன் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பாரூக், “ஆம் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் எரேமியா சொல்லச்சொல்ல நானே புத்தகச்சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச் சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.

Jeremiah 36:18 in English

King James Version (KJV)
Then Baruch answered them, He pronounced all these words unto me with his mouth, and I wrote [them] with ink in the book.
World English Bible (WEB)
Then Baruch answered them, “He dictated all these words to me with his mouth, and I wrote them with ink in the book.”
American Standard Version (ASV)
Then Baruch answered them, He pronounced all these words unto me with his mouth, and I wrote them with ink in the book.
Bible in Basic English (BBE)
Then Baruch, answering, said, He said all these things to me by word of mouth, and I put them down with ink in the book.
Darby Translation (DBY)
And Baruch said unto them, He pronounced all these words unto me with his mouth, and I wrote [them] with ink in the book.
Webster's Bible (WBS)
Then Baruch answered them, He pronounced all these words to me with his mouth, and I wrote [them] with ink in the book.
Young's Literal Translation (YLT)
And Baruch saith to them, 'From his mouth, he pronounceth unto me all these words, and I am writing on the book with ink.'

Read in context

  1. 16அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
  2. 17அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
  3. 18அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
  4. 19அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
  5. 20சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
Read all of Jeremiah 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.