Jeremiah 36:20 in Tamil
சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
Surulais sambirathiyaagiya elisaamaavin araiyilae vaiththu, raajaavinidaththukku aramanaiyilae poy, raajaavin sevigalukku intha vaarththaigalaiyellaam ariviththaarkal.
Jeremiah 36:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சுருளை காரியதரிசியாகிய எலிஷாமாவின் அறையில் வைத்து, ராஜாவினிடத்திற்கு அரண்மனையில் போய், ராஜாவின் காதுகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் செயலாளராகிய எலிசாமாவின் அறையில் புத்தகச்சுருளை வைத்துவிட்டு, அரண்மனை முற்றத்திலிருந்த அரசனிடம் போய் எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச் சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் அரசனான யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச் சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
Jeremiah 36:20 in English
- King James Version (KJV)
- And they went in to the king into the court, but they laid up the roll in the chamber of Elishama the scribe, and told all the words in the ears of the king.
- World English Bible (WEB)
- They went in to the king into the court, but they had laid up the scroll in the room of Elishama the scribe. Then they told all the words in the hearing of the king.
- American Standard Version (ASV)
- And they went in to the king into the court; but they had laid up the roll in the chamber of Elishama the scribe; and they told all the words in the ears of the king.
- Bible in Basic English (BBE)
- Then they went into the open square to the king; but the book they put away in the room of Elishama the scribe; and they gave the king an account of all the words.
- Darby Translation (DBY)
- And they went in unto the king into the court, but they laid up the roll in the chamber of Elishama the scribe; and they told all the words in the ears of the king.
- Webster's Bible (WBS)
- And they went in to the king into the court, but they laid up the roll in the chamber of Elishama the scribe, and told all the words in the ears of the king.
- Young's Literal Translation (YLT)
- And they go in unto the king, to the court, and the roll they have laid up in the chamber of Elishama the scribe, and they declare in the ears of the king all the words.
Read in context
- 18அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
- 19அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
- 20சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
- 21அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
- 22ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது.
Cross references
- Jeremiah 36:12 எரேமியா 36:12அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசா மாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
- Jeremiah 36:21 எரேமியா 36:21அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
Original words (Hebrew)
- in · H935בּוֹא bôwʼ
- king · H4428מֶלֶךְ melek
- court · H2691חָצֵר châtsêr
- up · H6485פָּקַד pâqad
- roll · H4039מְגִלָּה mᵉgillâh
- chamber · H3957לִשְׁכָּה lishkâh
- Elishama · H476אֱלִישָׁמָע ʼĔlîyshâmâʻ
- scribe · H5608סָפַר çâphar
- told · H5046נָגַד nâgad
- words · H1697דָּבָר dâbâr
- ears · H241אֹזֶן ʼôzen
- king · H4428מֶלֶךְ melek
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.