Jeremiah 38:11 in Tamil
அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
Appozhuthu ebethmelaek antha manusharaith thannudanae koottikkondu, raajaavin aramanaip pokkishasaalaiyin keezhiruntha araikkul pugunthu, kizhinthubona pazhambudavaigalaiyum kanthaiththunigalaiyum eduththukkonduboy, avaigalaik kayirugalinaal eraemiyaavandaikkuth thuravilae irakkivittu,
Jeremiah 38:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனிதரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழைய புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவின் அருகில் கிணற்றில் இறக்கிவிட்டு,
- Open Tamil Contemporary Version
- அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான்.
- Tamil Easy Reading Version
- எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் அரசனது வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான்.
Jeremiah 38:11 in English
- King James Version (KJV)
- So Ebed-melech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence old cast clouts and old rotten rags, and let them down by cords into the dungeon to Jeremiah.
- World English Bible (WEB)
- So Ebedmelech took the men with him, and went into the house of the king under the treasury, and took from there rags and worn-out garments, and let them down by cords into the dungeon to Jeremiah.
- American Standard Version (ASV)
- So Ebed-melech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence rags and worn-out garments, and let them down by cords into the dungeon to Jeremiah.
- Bible in Basic English (BBE)
- So Ebed-melech took the men with him and went into the house of the king, to the place where the clothing was kept, and got from there old clothing and bits of old cloth, and let them down by cords into the water-hole where Jeremiah was.
- Darby Translation (DBY)
- And Ebed-melech took the men under his order, and went into the house of the king under the treasury, and took thence old shreds and worn-out clothes, and let them down by cords into the dungeon to Jeremiah.
- Webster's Bible (WBS)
- So Ebed-melech took the men with him, and went into the house of the king under the treasury, and took thence old cast clouts and old decayed rags, and let them down by cords into the dungeon to Jeremiah.
- Young's Literal Translation (YLT)
- And Ebed-Melech taketh the men with him, and entereth the house of the king, unto the place of the treasury, and taketh thence worn-out clouts, and worn-out rags, and sendeth them unto Jeremiah unto the pit by cords.
Read in context
- 9ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
- 10அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசிசாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
- 11அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
- 12எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும்கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான்.
- 13அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.
Original words (Hebrew)
- Ebed-melech · H5663עֶבֶד מֶלֶךְ ʻEbed Melek
- took · H3947לָקַח lâqach
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- him · H3027יָד yâd
- went · H935בּוֹא bôwʼ
- house · H1004בַּיִת bayith
- king · H4428מֶלֶךְ melek
- treasury · H214אוֹצָר ʼôwtsâr
- took · H3947לָקַח lâqach
- old · H1094בְּלוֹא bᵉlôwʼ
- clouts · H5499סְחָבָה çᵉchâbâh
- old · H1094בְּלוֹא bᵉlôwʼ
- rags · H4418מָלָח mâlâch
- down · H7971שָׁלַח shâlach
- cords · H2256חֶבֶל chebel
- dungeon · H953בּוֹר bôwr
- Jeremiah · H3414יִרְמְיָה Yirmᵉyâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.