Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 4:17 in Tamil

அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்ததுஎன்றுகர்த்தர் சொல்லுகிறார்.

Atharku virothamaay avarkal vayalveligalin kaavarkaararaippolas sutrilumiruppaarkal; athu enakku virothamaayk kalaganjseythathuendrugarththar sollugiraar.

Download verse image

Jeremiah 4:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால், ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர் எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார்.
Tamil Easy Reading Version
எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று, வளைத்துக்கொண்டனர். யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்! எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 4:17 in English

King James Version (KJV)
As keepers of a field, are they against her round about; because she hath been rebellious against me, saith the LORD.
World English Bible (WEB)
As keepers of a field, they are against her all around, because she has been rebellious against me,’” says the LORD.
American Standard Version (ASV)
As keepers of a field are they against her round about, because she hath been rebellious against me, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Like keepers of a field they are against her on every side; because she has been fighting against me, says the Lord.
Darby Translation (DBY)
As keepers of a field are they against her round about; for she hath been rebellious against me, saith Jehovah.
Webster's Bible (WBS)
As keepers of a field they are against her on all sides; because she hath been rebellious against me, saith the LORD.
Young's Literal Translation (YLT)
As the keepers of a field They have been against her round about, For with Me she hath been rebellious, An affirmation of Jehovah.'

Read in context

  1. 15தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம் பண்ணுகிறது.
  2. 16ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
  3. 17அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்ததுஎன்றுகர்த்தர் சொல்லுகிறார்.
  4. 18உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
  5. 19என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
Read all of Jeremiah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.