Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 11:14 in Tamil

உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.

Ummudaiya kaiyilae akkiramam irunthaal, athaith thooraththil agatrivittu, aniyaayam ummudaiya koodaarangalil vaasamaayirukkavottaathirum.

Download verse image

Job 11:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
Open Tamil Contemporary Version
உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு, உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால்,
Tamil Easy Reading Version
உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.

Job 11:14 in English

King James Version (KJV)
If iniquity [be] in thine hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.
World English Bible (WEB)
If iniquity is in your hand, put it far away. Don’t let unrighteousness dwell in your tents.
American Standard Version (ASV)
If iniquity be in thy hand, put it far away, And let not unrighteousness dwell in thy tents.
Bible in Basic English (BBE)
If you put far away the evil of your hands, and let no wrongdoing have a place in your tent;
Darby Translation (DBY)
If thou put far away the iniquity which is in thy hand, and let not wrong dwell in thy tents;
Webster's Bible (WBS)
If iniquity [is] in thy hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.
Young's Literal Translation (YLT)
If iniquity [is] in thy hand, put it far off, And let not perverseness dwell in thy tents.

Read in context

  1. 12புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
  2. 13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
  3. 14உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
  4. 15அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
  5. 16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
Read all of Job 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.