Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:7 in Tamil

குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.

Kutramillaamal azhinthavan undo? sanmaarkkar athambannap pattathu eppo? ithai ninaiththuppaarum.

Download verse image

Job 4:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? இதை நினைத்துப்பாரும்.
Open Tamil Contemporary Version
குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ? நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ? என இப்பொழுது யோசித்துப்பார்.
Tamil Easy Reading Version
யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்: களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.

Job 4:7 in English

King James Version (KJV)
Remember, I pray thee, who [ever] perished, being innocent? or where were the righteous cut off?
World English Bible (WEB)
“Remember, now, who ever perished, being innocent? Or where were the upright cut off?
American Standard Version (ASV)
Remember, I pray thee, who [ever] perished, being innocent? Or where were the upright cut off?
Bible in Basic English (BBE)
Have you ever seen destruction come to an upright man? or when were the god-fearing ever cut off?
Darby Translation (DBY)
Remember, I pray thee, who that was innocent has perished? and where were the upright cut off?
Webster's Bible (WBS)
Remember, I pray thee, who [ever] perished, being innocent? or where were the righteous cut off;
Young's Literal Translation (YLT)
Remember, I pray thee, Who, being innocent, hath perished? And where have the upright been cut off?

Read in context

  1. 5இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
  2. 6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
  3. 7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
  4. 8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
  5. 9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.