Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 11:19 in Tamil

பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.

Payappaduththuvaarillaamal niththirai seyveer; anaegar umathu mugaththai nokki vinnappambannuvaarkal.

Download verse image

Job 11:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.
Open Tamil Contemporary Version
யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்; அநேகர் உன் தயவை தேடிவருவார்கள்.
Tamil Easy Reading Version
நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள். பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள்.

Job 11:19 in English

King James Version (KJV)
Also thou shalt lie down, and none shall make [thee] afraid; yea, many shall make suit unto thee.
World English Bible (WEB)
Also you will lie down, and no one will make you afraid. Yes, many will court your favor.
American Standard Version (ASV)
Also thou shalt lie down, and none shall make thee afraid; Yea, many shall make suit unto thee.
Bible in Basic English (BBE)
Sleeping with no fear of danger; and men will be desiring to have grace in your eyes;
Darby Translation (DBY)
Yea, thou shalt lie down, and none shall make thee afraid; and many shall seek thy favour.
Webster's Bible (WBS)
Also thou shalt lie down, and none shall make [thee] afraid; yes, many shall make suit to thee.
Young's Literal Translation (YLT)
And thou hast rested, And none is causing trembling, And many have entreated thy face;

Read in context

  1. 17அப்பொழுது உம்முடைய ஆயுசு காலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
  2. 18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
  3. 19பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.
  4. 20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.
Read all of Job 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.