Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 11:17 in Tamil

அப்பொழுது உம்முடைய ஆயுசு காலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.

Appozhuthu ummudaiya aayusu kaalam pattappagalaippaarkkilum piragaasamaayirukkum; irul adaintha neer vidiyarkaalaththaippoliruppeer.

Download verse image

Job 11:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும், இருள் காலையைப்போல மாறும்.
Tamil Easy Reading Version
நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.

Job 11:17 in English

King James Version (KJV)
And [thine] age shall be clearer than the noonday; thou shalt shine forth, thou shalt be as the morning.
World English Bible (WEB)
Life will be clearer than the noonday. Though there is darkness, it will be as the morning.
American Standard Version (ASV)
And [thy] life shall be clearer than the noonday; Though there be darkness, it shall be as the morning.
Bible in Basic English (BBE)
And your life will be brighter than day; though it is dark, it will become like the morning.
Darby Translation (DBY)
And life shall arise brighter than noonday; though thou be enshrouded in darkness, thou shalt be as the morning,
Webster's Bible (WBS)
And [thy] age shall be clearer than the noon-day: thou shalt shine forth, thou shalt be as the morning.
Young's Literal Translation (YLT)
And above the noon doth age rise, Thou fliest — as the morning thou art.

Read in context

  1. 15அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
  2. 16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
  3. 17அப்பொழுது உம்முடைய ஆயுசு காலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
  4. 18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
  5. 19பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.
Read all of Job 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.