Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:21 in Tamil

அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.

Avan pillaigal kanamadainthaalum avan unaraan; avarkal sirumaippattaalum avarkalaik kavaniyaan.

Download verse image

Job 14:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.
Open Tamil Contemporary Version
அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.
Tamil Easy Reading Version
அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான். அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.

Job 14:21 in English

King James Version (KJV)
His sons come to honour, and he knoweth [it] not; and they are brought low, but he perceiveth [it] not of them.
World English Bible (WEB)
His sons come to honor, and he doesn’t know it. They are brought low, but he doesn’t perceive it of them.
American Standard Version (ASV)
His sons come to honor, and he knoweth it not; And they are brought low, but he perceiveth it not of them.
Bible in Basic English (BBE)
His sons come to honour, and he has no knowledge of it; they are made low, but he is not conscious of it.
Darby Translation (DBY)
His sons come to honour, and he knoweth it not; and they are brought low, and he perceiveth it not.
Webster's Bible (WBS)
His sons come to honor, and he knoweth [it] not; and they are brought low, but he perceiveth [it] not of them.
Young's Literal Translation (YLT)
Honoured are his sons, and he knoweth not; And they are little, and he attendeth not to them.

Read in context

  1. 19தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
  2. 20நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
  3. 21அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
  4. 22அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.