Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:22 in Tamil

அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.

Avan maamsam avanilirukkumalavum atharku novirukkum; avan aaththumaa avanukkullirukkumattum atharkuth thukkamundu endraan.

Download verse image

Job 14:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான்.
Open Tamil Contemporary Version
ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான், அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”
Tamil Easy Reading Version
அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான், அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான்.

Job 14:22 in English

King James Version (KJV)
But his flesh upon him shall have pain, and his soul within him shall mourn.
World English Bible (WEB)
But his flesh on him has pain, and his soul within him mourns.”
American Standard Version (ASV)
But his flesh upon him hath pain, And his soul within him mourneth.
Bible in Basic English (BBE)
Only his flesh still has pain, and his soul is sad.
Darby Translation (DBY)
But his flesh hath pain for himself alone, and his soul mourneth for himself.
Webster's Bible (WBS)
But his flesh upon him shall have pain, and his soul within him shall mourn.
Young's Literal Translation (YLT)
Only — his flesh for him is pained, And his soul for him doth mourn.'

Read in context

  1. 20நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
  2. 21அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
  3. 22அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.