Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:10 in Tamil

அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.

Avarkaludaiya eruthu polinthaal, veenaayppogaathu; avarkaludaiya pasu sinai azhiyaamal eenugirathu.

Job 21:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய காளைகள் இனப்பெருக்கத்தில் தவறுவதில்லை; பசுக்கள் சினையழியாமல் கன்றுகளை ஈனும்.
Tamil Easy Reading Version
அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை. அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.

Job 21:10 in English

King James Version (KJV)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.
World English Bible (WEB)
Their bulls breed without fail. Their cows calve, and don’t miscarry.
American Standard Version (ASV)
Their bull gendereth, and faileth not; Their cow calveth, and casteth not her calf.
Bible in Basic English (BBE)
Their ox is ready at all times to give seed; their cow gives birth, without dropping her young.
Darby Translation (DBY)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.
Webster's Bible (WBS)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.
Young's Literal Translation (YLT)
His bullock hath eaten corn, and doth not loath. His cow bringeth forth safely, And doth not miscarry.

Read in context

  1. 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
  2. 9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
  3. 10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
  4. 11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
  5. 12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.