Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:8 in Tamil

அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.

Avarkalodungooda avarkal santhathiyaar avarkalukku munpaagavum, avarkal pillaigal avarkal kangalukku munpaagavum thidappadugiraarkal.

Download verse image

Job 21:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்களோடே அவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு முன்பாகவே, அவர்கள் சந்ததி அவர்கள் கண்முன்னே நிலைத்திருப்பதைக் காண்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் பிள்ளைகள் தங்களோடு வளர்வதைத் தீயோர் பார்க்கிறார்கள். அவர்களின் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும்படித் தீயோர் வாழ்கிறார்கள்.

Job 21:8 in English

King James Version (KJV)
Their seed is established in their sight with them, and their offspring before their eyes.
World English Bible (WEB)
Their child is established with them in their sight, their offspring before their eyes.
American Standard Version (ASV)
Their seed is established with them in their sight, And their offspring before their eyes.
Bible in Basic English (BBE)
Their children are ever with them, and their offspring before their eyes.
Darby Translation (DBY)
Their seed is established with them in their sight, and their offspring before their eyes.
Webster's Bible (WBS)
Their seed is established in their sight with them, and their offspring before their eyes.
Young's Literal Translation (YLT)
Their seed is established, Before their face with them, And their offspring before their eyes.

Read in context

  1. 6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
  2. 7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
  3. 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
  4. 9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
  5. 10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.