Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:34 in Tamil

நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.

Neengal veenaana aaruthalai enakkus sollugirathu enna? ungal marumozhigalil unmaikkaedu irukkirathu endraan.

Download verse image

Job 21:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.
Open Tamil Contemporary Version
“வீண் பேச்சினால் நீங்கள் எப்படி என்னை ஆறுதல்படுத்துவீர்கள்? உங்கள் பதில்களில் வஞ்சனையைத் தவிர வேறொன்றுமில்லை!”
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் வெறுமையான வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் கூறமுடியாது. உங்கள் பதில்கள் எனக்கு உதவமாட்டாது!” என்றான்.

Job 21:34 in English

King James Version (KJV)
How then comfort ye me in vain, seeing in your answers there remaineth falsehood?
World English Bible (WEB)
So how can you comfort me with nonsense, because in your answers there remains only falsehood?”
American Standard Version (ASV)
How then comfort ye me in vain, Seeing in your answers there remaineth [only] falsehood?
Bible in Basic English (BBE)
Why then do you give me comfort with words in which there is no profit, when you see that there is nothing in your answers but deceit?
Darby Translation (DBY)
How then comfort ye me in vain? Your answers remain perfidious.
Webster's Bible (WBS)
How then comfort ye me in vain, seeing in your answers there remaineth falsehood?
Young's Literal Translation (YLT)
And how do ye comfort me [with] vanity, And in your answers hath been left trespass?

Read in context

  1. 32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
  2. 33பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.
  3. 34நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.