Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 24:17 in Tamil

விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.

Vidiyungaalamum avarkalukku marana irulpol irukkirathu; appadippattavan marana irulin payangaraththodu pazhagiyirukkiraan.

Download verse image

Job 24:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயோருக்கு மிக இருண்ட இரவுகள் காலை நேரத்தைப் போன்றது. ஆம், அந்த மரண இருளின் பயங்கரத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள்!

Job 24:17 in English

King James Version (KJV)
For the morning [is] to them even as the shadow of death: if [one] know [them, they are in] the terrors of the shadow of death.
World English Bible (WEB)
For the morning is to all of them like thick darkness, for they know the terrors of the thick darkness.
American Standard Version (ASV)
For the morning is to all of them as thick darkness; For they know the terrors of the thick darkness.
Bible in Basic English (BBE)
For the middle of the night is as morning to them, they are not troubled by the fear of the dark.
Darby Translation (DBY)
For the morning is to them all [as] the shadow of death; for they are familiar with the terrors of the shadow of death.
Webster's Bible (WBS)
For the morning [is] to them even as the shades of death: if [one] knoweth [them] , [they are in] the terrors of the shades of death.
Young's Literal Translation (YLT)
When together, morning [is] to them death shade, When he discerneth the terrors of death shade.

Read in context

  1. 15விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து: என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
  2. 16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள்.
  3. 17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
  4. 18நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.
  5. 19வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
Read all of Job 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.