Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:18 in Tamil

நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

Nichayamaagavae neer avarkalais sarukkalaana idangalil niruththi, paazhaana idangalil vizhappannugireer.

Download verse image

Psalm 73:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.
Open Tamil Contemporary Version
நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர். விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.

Psalm 73:18 in English

King James Version (KJV)
Surely thou didst set them in slippery places: thou castedst them down into destruction.
World English Bible (WEB)
Surely you set them in slippery places. You throw them down to destruction.
American Standard Version (ASV)
Surely thou settest them in slippery places: Thou castest them down to destruction.
Bible in Basic English (BBE)
You put their feet where there was danger of slipping, so that they go down into destruction.
Darby Translation (DBY)
Truly thou settest them in slippery places, thou castest them down in ruins.
Webster's Bible (WBS)
Surely thou didst set them in slippery places: thou didst cast them down into destruction.
Young's Literal Translation (YLT)
Only, in slippery places Thou dost set them, Thou hast caused them to fall to desolations.

Read in context

  1. 16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
  2. 17அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்குவிசனமாயிருந்தது.
  3. 18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
  4. 19அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
  5. 20நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.