Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 24:23 in Tamil

தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

Thaevan avanukkus sugavaazhvaik kattalaiyittaal, athinmael uruthiyaay nambikkai vaikkiraan; aanaalum avarudaiya kangal appadippattavarkalin vazhigalukku virothamaayirukkirathu.

Download verse image

Job 24:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
Tamil Easy Reading Version
தீயோர் குறுகியகாலம் பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும் உணரலாம். தேவன் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்.

Job 24:23 in English

King James Version (KJV)
[Though] it be given him [to be] in safety, whereon he resteth; yet his eyes [are] upon their ways.
World English Bible (WEB)
God gives them security, and they rest in it. His eyes are on their ways.
American Standard Version (ASV)
[God] giveth them to be in security, and they rest thereon; And his eyes are upon their ways.
Bible in Basic English (BBE)
He takes away his fear of danger and gives him support; and his eyes are on his ways.
Darby Translation (DBY)
[God] setteth him in safety, and he resteth thereon; but his eyes are upon their ways.
Webster's Bible (WBS)
[Though] it is given him [to be] in safety, on which he resteth; yet his eyes [are] upon their ways.
Young's Literal Translation (YLT)
He giveth to him confidence, and he is supported, And his eyes [are] on their ways.

Read in context

  1. 21பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
  2. 22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.
  3. 23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
  4. 24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
  5. 25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைவியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
Read all of Job 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.