Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 24:25 in Tamil

அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைவியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.

Appadiyillaiyendru ennaip poyyanaakki, en vaarththaigalaiviyarththamaakkaththakkavan yaar endraan.

Download verse image

Job 24:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
Open Tamil Contemporary Version
“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து, என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”
Tamil Easy Reading Version
“இவை உண்மையென நான் வாக்குறுதியளிக்கிறேன்! நான் பொய் கூறியதாக யார் நிரூபிக்கக் கூடும்? நான் தவறிழைத்தேனெனயார் காட்டக் கூடும்?” என்றான்.

Job 24:25 in English

King James Version (KJV)
And if [it be] not [so] now, who will make me a liar, and make my speech nothing worth?
World English Bible (WEB)
If it isn’t so now, who will prove me a liar, and make my speech worth nothing?”
American Standard Version (ASV)
And if it be not so now, who will prove me a liar, And make my speech nothing worth?
Bible in Basic English (BBE)
And if it is not so, now, who will make it clear that my words are false, and that what I say is of no value?
Darby Translation (DBY)
If it be not so now, who will make me a liar, and make my speech nothing worth?
Webster's Bible (WBS)
And if [it is] not [so] now, who will make me a liar, and make my speech of no worth?
Young's Literal Translation (YLT)
And if not now, who doth prove me a liar, And doth make of nothing my word?

Read in context

  1. 23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
  2. 24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
  3. 25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைவியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
Read all of Job 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.