Job 28:4 in Tamil
கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.
Kadakkakkoodaathathum nilaiyaathathumaana aaru ezhumbinaalum, uzhaippaaliyaanavan athai manusharaal vatrippogappannis sellugiraan.
Job 28:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
- Open Tamil Contemporary Version
- அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான், காலடிகளே படாத, மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான்.
- Tamil Easy Reading Version
- தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள். ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள். மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
Job 28:4 in English
- King James Version (KJV)
- The flood breaketh out from the inhabitant; [even the waters] forgotten of the foot: they are dried up, they are gone away from men.
- World English Bible (WEB)
- He breaks open a shaft away from where people live. They are forgotten by the foot. They hang far from men, they swing back and forth.
- American Standard Version (ASV)
- He breaketh open a shaft away from where men sojourn; They are forgotten of the foot; They hang afar from men, they swing to and fro.
- Bible in Basic English (BBE)
- He makes a deep mine far away from those living in the light of day; when they go about on the earth, they have no knowledge of those who are under them, who are hanging far from men, twisting from side to side on a cord.
- Darby Translation (DBY)
- He openeth a shaft far from the inhabitants [of the earth]: forgotten of the foot, they hang suspended; away below men they hover.
- Webster's Bible (WBS)
- The flood breaketh out from the inhabitant: [even the waters] forgotten by the foot: they are dried up, they have gone away from men.
- Young's Literal Translation (YLT)
- A stream hath broken out from a sojourner, Those forgotten of the foot, They were low, from man they wandered.
Read in context
- 2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
- 3மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
- 4கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.
- 5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.
- 6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.