Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:6 in Tamil

அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.

Athin kallugalil inthiraneelam vilaiyum; athin podiyil ponpodigalum undaayirukkum.

Download verse image

Job 28:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன, அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது.
Tamil Easy Reading Version
நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும். அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.

Job 28:6 in English

King James Version (KJV)
The stones of it [are] the place of sapphires: and it hath dust of gold.
World English Bible (WEB)
Sapphires come from its rocks. It has dust of gold.
American Standard Version (ASV)
The stones thereof are the place of sapphires, And it hath dust of gold.
Bible in Basic English (BBE)
Its stones are the place of sapphires, and it has dust of gold.
Darby Translation (DBY)
The stones of it are the place of sapphires, and it hath dust of gold.
Webster's Bible (WBS)
The stones of it [are] the place of sapphires: and it hath dust of gold.
Young's Literal Translation (YLT)
A place of the sapphire [are] its stones, And it hath dust of gold.

Read in context

  1. 4கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.
  2. 5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.
  3. 6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
  4. 7ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வால்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.
  5. 8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.