Job 3:16 in Tamil
அல்லது, வெளிப்படாத முதிராப் பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
Allathu, velippadaatha muthiraap pindambolavum, velichaththaik kaanaatha sisukkal polavum iruppaenae.
Job 3:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
- Open Tamil Contemporary Version
- அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும், பகல் வெளிச்சத்தைக் காணாத பாலகனைப் போலவும் நான் ஏன் தரையில் புதைக்கப்படவில்லை?
- Tamil Easy Reading Version
- பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை? பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன்.
Job 3:16 in English
- King James Version (KJV)
- Or as an hidden untimely birth I had not been; as infants [which] never saw light.
- World English Bible (WEB)
- or as a hidden untimely birth I had not been, as infants who never saw light.
- American Standard Version (ASV)
- Or as a hidden untimely birth I had not been, As infants that never saw light.
- Bible in Basic English (BBE)
- Or as a child dead at birth I might never have come into existence; like young children who have not seen the light.
- Darby Translation (DBY)
- Or as a hidden untimely birth I had not been; as infants that have not seen the light.
- Webster's Bible (WBS)
- Or as a hidden untimely birth I had not been; as infants [which] never saw light.
- Young's Literal Translation (YLT)
- (Or as a hidden abortion I am not, As infants — they have not seen light.)
Read in context
- 14பாழ்நிலங்களில் தங்களுக்குமாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
- 15அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமானபிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
- 16அல்லது, வெளிப்படாத முதிராப் பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
- 17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்றுவிடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
- 18கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடையசத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
Cross references
- Psalm 58:8 சங்கீதம் 58:8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல்சூரியனைக் காணாதிருப்பார்களாக.
- Ecclesiastes 6:3 பிரசங்கி 6:3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம்வாசி என்கிறேன்.
- 1 Corinthians 15:8 1 கொரிந்தியர் 15:8எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.