Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:10 in Tamil

என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.

Ennai aruvaruththu, enakkuth thooramaagi, en mugaththukku munpaagath thuppak koosaathirukkiraarkal.

Download verse image

Job 30:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்; அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை.
Tamil Easy Reading Version
அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள். அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள். அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!

Job 30:10 in English

King James Version (KJV)
They abhor me, they flee far from me, and spare not to spit in my face.
World English Bible (WEB)
They abhor me, they stand aloof from me, and don’t hesitate to spit in my face.
American Standard Version (ASV)
They abhor me, they stand aloof from me, And spare not to spit in my face.
Bible in Basic English (BBE)
I am disgusting to them; they keep away from me, and put marks of shame on me.
Darby Translation (DBY)
They abhor me, they stand aloof from me, yea, they spare not to spit in my face.
Webster's Bible (WBS)
They abhor me, they flee far from me, and spare not to spit in my face.
Young's Literal Translation (YLT)
They have abominated me, They have kept far from me, And from before me have not spared to spit.

Read in context

  1. 8அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்துதுரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
  2. 9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
  3. 10என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.
  4. 11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
  5. 12வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.