Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:8 in Tamil

அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்துதுரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.

Avarkal moodarin makkalum, neesarin pillaigalum, thaesaththilirunthuthuraththundavarkalumaay irunthaarkal.

Download verse image

Job 30:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற, தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!

Job 30:8 in English

King James Version (KJV)
[They were] children of fools, yea, children of base men: they were viler than the earth.
World English Bible (WEB)
They are children of fools, yes, children of wicked men. They were flogged out of the land.
American Standard Version (ASV)
[They are] children of fools, yea, children of base men; They were scourged out of the land.
Bible in Basic English (BBE)
They are sons of shame, and of men without a name, who have been forced out of the land.
Darby Translation (DBY)
Sons of fools, and sons of nameless sires, they are driven out of the land.
Webster's Bible (WBS)
[They were] children of fools, yes, children of base men: they were viler than the earth.
Young's Literal Translation (YLT)
Sons of folly — even sons without name, They have been smitten from the land.

Read in context

  1. 6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
  2. 7செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
  3. 8அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்துதுரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
  4. 9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
  5. 10என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.