Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:14 in Tamil

பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.

Perithaana thirappundaakki, thaangal keduththa vazhiyil purandu varugiraarkal.

Download verse image

Job 30:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெரிய வழியை உண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி, இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள். அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள். உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.

Job 30:14 in English

King James Version (KJV)
They came [upon me] as a wide breaking in [of waters:] in the desolation they rolled themselves [upon me].
World English Bible (WEB)
As through a wide breach they come. They roll themselves in amid the ruin.
American Standard Version (ASV)
As through a wide breach they come: In the midst of the ruin they roll themselves [upon me].
Bible in Basic English (BBE)
As through a wide broken place in the wall they come on, I am overturned by the shock of their attack.
Darby Translation (DBY)
They come in as through a wide breach: amid the confusion they roll themselves onward.
Webster's Bible (WBS)
They came [upon me] as a wide breaking in [of waters] : in the desolation they rolled themselves [upon me] .
Young's Literal Translation (YLT)
As a wide breach they come, Under the desolation have rolled themselves.

Read in context

  1. 12வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
  2. 13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசை பண்ணுகிறவர்கள் தேவையில்லை.
  3. 14பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
  4. 15பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
  5. 16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.