Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:13 in Tamil

என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசை பண்ணுகிறவர்கள் தேவையில்லை.

En paathaiyaik keduththu, en aabaththai varththikkappannugiraarkal; atharku avarkalukku oththaasai pannugiravarkal thaevaiyillai.

Download verse image

Job 30:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
Open Tamil Contemporary Version
அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; ஒருவருடைய உதவியுமின்றி என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள். அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.

Job 30:13 in English

King James Version (KJV)
They mar my path, they set forward my calamity, they have no helper.
World English Bible (WEB)
They mar my path. They promote my destruction without anyone’s help.
American Standard Version (ASV)
They mar my path, They set forward my calamity, [Even] men that have no helper.
Bible in Basic English (BBE)
They have made waste my roads, with a view to my destruction; his bowmen come round about me;
Darby Translation (DBY)
They mar my path, they set forward my calamity, without any to help them;
Webster's Bible (WBS)
They mar my path, they set forward my calamity, they have no helper.
Young's Literal Translation (YLT)
They have broken down my path, By my calamity they profit, 'He hath no helper.'

Read in context

  1. 11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
  2. 12வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
  3. 13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசை பண்ணுகிறவர்கள் தேவையில்லை.
  4. 14பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
  5. 15பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.