Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:13 in Tamil

என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,

En vaelaikkaaranaanaalum, en vaelaikkaariyaanaalum, ennodu vazhakkaadumbothu, avarkal niyaayaththai naan asattaibanniyirunthaal,

Download verse image

Job 31:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,
Open Tamil Contemporary Version
“என் வேலைக்காரருக்கும், வேலைக்காரிகளுக்கும் எனக்கு எதிராக மனக்குறை இருந்தபோது, நான் அவர்களுக்கு நீதிவழங்க மறுத்திருந்தால்,
Tamil Easy Reading Version
“என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,

Job 31:13 in English

King James Version (KJV)
If I did despise the cause of my manservant or of my maidservant, when they contended with me;
World English Bible (WEB)
“If I have despised the cause of my male servant or of my female servant, when they contended with me,
American Standard Version (ASV)
If I have despised the cause of my man-servant or of my maid-servant, When they contended with me;
Bible in Basic English (BBE)
If I did wrong in the cause of my man-servant, or my woman-servant, when they went to law with me;
Darby Translation (DBY)
If I have despised the cause of my bondman or of my bondmaid, when they contended with me,
Webster's Bible (WBS)
If I despised the cause of my man-servant or of my maid-servant, when they contended with me;
Young's Literal Translation (YLT)
If I despise the cause of my man-servant, And of my handmaid, In their contending with me,

Read in context

  1. 11அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
  2. 12அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
  3. 13என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
  4. 14தேவன் எழும்பும்போது, நான் என்னசெய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.
  5. 15தாயின் கர்ப்பத்தில்என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.