Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:12 in Tamil

அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.

Athu paathaalabariyantham patchikkum akkiniyaay en sambaththaiyellaam nirmoolamaakkum.

Download verse image

Job 31:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது பாதாளம்வரை எரிக்கும் நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.
Open Tamil Contemporary Version
அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு; அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.
Tamil Easy Reading Version
பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது. நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!

Job 31:12 in English

King James Version (KJV)
For it [is] a fire [that] consumeth to destruction, and would root out all mine increase.
World English Bible (WEB)
for it is a fire that consumes to destruction, and would root out all my increase.
American Standard Version (ASV)
For it is a fire that consumeth unto Destruction, And would root out all mine increase.
Bible in Basic English (BBE)
It would be a fire burning even to destruction, and taking away all my produce.
Darby Translation (DBY)
For it is a fire that consumeth to destruction, and would root out all mine increase.
Webster's Bible (WBS)
For it [is] a fire [that] consumeth to destruction, and would root out all my increase.
Young's Literal Translation (YLT)
For a fire it [is], to destruction it consumeth, And among all mine increase doth take root,

Read in context

  1. 10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
  2. 11அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
  3. 12அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
  4. 13என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
  5. 14தேவன் எழும்பும்போது, நான் என்னசெய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.