Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:7 in Tamil

யோபைப்போலவே, பரியாசம் பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,

Yobaippolavae, pariyaasam pannuthalaith thanneeraippol kudiththu,

Download verse image

Job 34:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,
Open Tamil Contemporary Version
தண்ணீர் பருகுவதைப்போல் கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
Tamil Easy Reading Version
“யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா? நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.

Job 34:7 in English

King James Version (KJV)
What man [is] like Job, [who] drinketh up scorning like water?
World English Bible (WEB)
What man is like Job, who drinks scorn like water,
American Standard Version (ASV)
What man is like Job, Who drinketh up scoffing like water,
Bible in Basic English (BBE)
What man is like Job, a man who freely makes sport of God,
Darby Translation (DBY)
What man is like Job? he drinketh up scorning like water,
Webster's Bible (WBS)
What man [is] like Job, [who] drinketh up scorning like water?
Young's Literal Translation (YLT)
Who [is] a man like Job? He drinketh scoffing like water,

Read in context

  1. 5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
  2. 6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
  3. 7யோபைப்போலவே, பரியாசம் பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
  4. 8அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
  5. 9எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.