Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:5 in Tamil

யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,

Yobu: naan neethimaan; thaevan en niyaayaththaith thallivittaar endrum,

Download verse image

Job 34:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
Open Tamil Contemporary Version
“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.
Tamil Easy Reading Version
யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன், தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.

Job 34:5 in English

King James Version (KJV)
For Job hath said, I am righteous: and God hath taken away my judgment.
World English Bible (WEB)
For Job has said, ‘I am righteous, God has taken away my right.
American Standard Version (ASV)
For Job hath said, I am righteous, And God hath taken away my right:
Bible in Basic English (BBE)
For Job has said, I am upright, and it is God who has taken away my right;
Darby Translation (DBY)
For Job hath said, I am righteous, and God hath taken away my judgment:
Webster's Bible (WBS)
For Job hath said, I am righteous: and God hath taken away my judgment.
Young's Literal Translation (YLT)
For Job hath said, 'I have been righteous, And God hath turned aside my right,

Read in context

  1. 3வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
  2. 4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
  3. 5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
  4. 6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
  5. 7யோபைப்போலவே, பரியாசம் பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.