Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:12 in Tamil

அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.

Adangaarkalaeyaagil pattayaththukku iraiyaagi, njaanam adaiyaamal maandubovaarkal.

Download verse image

Job 36:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.
Open Tamil Contemporary Version
அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், வாளினால் அழிந்து, அறிவில்லாமலே சாவார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.

Job 36:12 in English

King James Version (KJV)
But if they obey not, they shall perish by the sword, and they shall die without knowledge.
World English Bible (WEB)
But if they don’t listen, they will perish by the sword; they will die without knowledge.
American Standard Version (ASV)
But if they hearken not, they shall perish by the sword, And they shall die without knowledge.
Bible in Basic English (BBE)
But if not, they come to their end, and give up their breath without knowledge.
Darby Translation (DBY)
But if they hearken not, they shall pass away by the sword, and expire without knowledge.
Webster's Bible (WBS)
But if they obey not, they shall perish by the sword, and they shall die without knowledge.
Young's Literal Translation (YLT)
And if they do not hearken, By the dart they pass away, And expire without knowledge.

Read in context

  1. 10அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
  2. 11அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
  3. 12அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
  4. 13மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும் போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
  5. 14அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.