Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:11 in Tamil

அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

Avarkal adangi avarais saeviththaal, thangal naadkalai nanmaiyaagavum, thangal varushangalais selvavaazhvaagavum pokkuvaarkal.

Download verse image

Job 36:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

Job 36:11 in English

King James Version (KJV)
If they obey and serve [him], they shall spend their days in prosperity, and their years in pleasures.
World English Bible (WEB)
If they listen and serve him, they will spend their days in prosperity, and their years in pleasures.
American Standard Version (ASV)
If they hearken and serve [him], They shall spend their days in prosperity, And their years in pleasures.
Bible in Basic English (BBE)
If they give ear to his voice, and do his word, then he gives them long life, and years full of pleasure.
Darby Translation (DBY)
If they hearken and serve [him], they shall accomplish their days in prosperity, and their years in pleasures.
Webster's Bible (WBS)
If they obey and serve [him] , they shall spend their days in prosperity, and their years in pleasures.
Young's Literal Translation (YLT)
If they do hear and serve, They complete their days in good, And their years in pleasantness.

Read in context

  1. 9அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
  2. 10அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
  3. 11அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
  4. 12அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
  5. 13மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும் போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.