Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:23 in Tamil

சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

Sarvavallavarai naam kandubidikkakkoodaathu; avar vallamaiyilum niyaayaththilum peruththavar; avar magaaneethibarar; avar odukkamaattaar.

Download verse image

Job 37:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
Open Tamil Contemporary Version
எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார்.

Job 37:23 in English

King James Version (KJV)
[Touching] the Almighty, we cannot find him out: [he is] excellent in power, and in judgment, and in plenty of justice: he will not afflict.
World English Bible (WEB)
We can’t reach the Almighty. He is exalted in power. In justice and great righteousness, he will not oppress.
American Standard Version (ASV)
[Touching] the Almighty, we cannot find him out: He is excellent in power; And in justice and plenteous righteousness he will not afflict.
Bible in Basic English (BBE)
There is no searching out of the Ruler of all: his strength and his judging are great; he is full of righteousness, doing no wrong.
Darby Translation (DBY)
The Almighty, we cannot find him out: excellent in power, and in judgment, and in abundance of justice, he doth not afflict.
Webster's Bible (WBS)
[Touching] the Almighty, we cannot find him out: [he is] excellent in power, and in judgment, and in abundance of justice: he will not afflict.
Young's Literal Translation (YLT)
The Mighty! we have not found Him out, High in power and judgment, He doth not answer! And abundant in righteousness,

Read in context

  1. 21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்திவருகிறபோது,
  2. 22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
  3. 23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
  4. 24ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்.
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.