Job 37:21 in Tamil
இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்திவருகிறபோது,
Ippothum kaatru veesi aagaaya mandalangalilulla mappu neengappanniyirukkira samayaththil vadakkaeyirunthu ponmayamaana kaanthivarugirabothu,
Job 37:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
- Open Tamil Contemporary Version
- காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே! ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது.
Job 37:21 in English
- King James Version (KJV)
- And now [men] see not the bright light which [is] in the clouds: but the wind passeth, and cleanseth them.
- World English Bible (WEB)
- Now men don’t see the light which is bright in the skies, but the wind passes, and clears them.
- American Standard Version (ASV)
- And now men see not the light which is bright in the skies; But the wind passeth, and cleareth them.
- Bible in Basic English (BBE)
- And now the light is not seen, for it is dark because of the clouds; but a wind comes, clearing them away.
- Darby Translation (DBY)
- And now [men] see not the light as it gleameth, it is [hidden] in the skies. But the wind passeth by and cleareth them.
- Webster's Bible (WBS)
- And now [men] see not the bright light which [is] in the clouds: but the wind passeth, and cleanseth them.
- Young's Literal Translation (YLT)
- And now, they have not seen the light, Bright it [is] in the clouds, And the wind hath passed by and cleanseth them.
Read in context
- 19அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
- 20நான் பேசத்துணிந்தேன் என்று யாதொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.
- 21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்திவருகிறபோது,
- 22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
- 23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
Cross references
- Job 26:9 யோபு 26:9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
- Job 36:32 யோபு 36:32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
- Job 38:25 யோபு 38:25பாழும் அந்தரவெளியுமானதரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.