John 1:2 in Tamil
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
Avar aathiyilae thaevanodirunthaar.
John 1:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
- Open Tamil Contemporary Version
- அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
- Tamil Easy Reading Version
- அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார்.
John 1:2 in English
- King James Version (KJV)
- The same was in the beginning with God.
- World English Bible (WEB)
- The same was in the beginning with God.
- American Standard Version (ASV)
- The same was in the beginning with God.
- Bible in Basic English (BBE)
- This Word was from the first in relation with God.
- Darby Translation (DBY)
- He was in the beginning with God.
- Webster's Bible (WBS)
- The same was in the beginning with God.
- Young's Literal Translation (YLT)
- this one was in the beginning with God;
Read in context
- 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
- 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
- 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
- 4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.