Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:4 in Tamil

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

Avarukkul jeevan irunthathu, antha jeevan manusharukku oliyaayirunthathu.

Download verse image

John 1:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
Open Tamil Contemporary Version
அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
Tamil Easy Reading Version
அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது.

John 1:4 in English

King James Version (KJV)
In him was life; and the life was the light of men.
World English Bible (WEB)
In him was life, and the life was the light of men.
American Standard Version (ASV)
In him was life; and the life was the light of men.
Bible in Basic English (BBE)
What came into existence in him was life, and the life was the light of men.
Darby Translation (DBY)
In him was life, and the life was the light of men.
Webster's Bible (WBS)
In him was life; and the life was the light of men.
Young's Literal Translation (YLT)
In him was life, and the life was the light of men,

Read in context

  1. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
  2. 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
  3. 4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
  4. 5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
  5. 6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.