Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:26 in Tamil

யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.

Yovaan avarkalukku pirathiyuththaramaaga: naan jalaththinaalae njaanasnaanangodukkiraen; neengal ariyaathirukkira oruvar ungal naduvilae nirkiraar.

John 1:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
“நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார்.

John 1:26 in English

King James Version (KJV)
John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;
World English Bible (WEB)
John answered them, “I baptize in water, but among you stands one whom you don’t know.
American Standard Version (ASV)
John answered them, saying, I baptize in water: in the midst of you standeth one whom ye know not,
Bible in Basic English (BBE)
John's answer was: I give baptism with water; but there is one among you of whom you have no knowledge;
Darby Translation (DBY)
John answered them saying, I baptise with water. In the midst of you stands, whom ye do not know,
Webster's Bible (WBS)
John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;
Young's Literal Translation (YLT)
John answered them, saying, 'I baptize with water, but in midst of you he hath stood whom ye have not known, this one it is who is coming after me, who hath been before me,

Read in context

  1. 24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
  2. 25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
  3. 26யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
  4. 27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடையபாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும்நான் பாத்திரனல்ல என்றான்.
  5. 28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்தபெத்தாபராவிலே நடந்தன.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.