Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:24 in Tamil

அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.

Anuppappattavarkal parisaeyaraayirunthaarkal.

Download verse image

John 1:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
Tamil Easy Reading Version
யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர்.

John 1:24 in English

King James Version (KJV)
And they which were sent were of the Pharisees.
World English Bible (WEB)
The ones who had been sent were from the Pharisees.
American Standard Version (ASV)
And they had been sent from the Pharisees.
Bible in Basic English (BBE)
Those who had been sent came from the Pharisees.
Darby Translation (DBY)
And they were sent from among the Pharisees.
Webster's Bible (WBS)
And they who were sent were of the Pharisees.
Young's Literal Translation (YLT)
And those sent were of the Pharisees,

Read in context

  1. 22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
  2. 23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
  3. 24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
  4. 25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
  5. 26யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.