Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:5 in Tamil

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

Antha oli irulilae piragaasikkirathu; irulaanathu athaip patrikkollavillai.

John 1:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
Open Tamil Contemporary Version
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
Tamil Easy Reading Version
அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.

John 1:5 in English

King James Version (KJV)
And the light shineth in darkness; and the darkness comprehended it not.
World English Bible (WEB)
The light shines in the darkness, and the darkness hasn’t overcome it.
American Standard Version (ASV)
And the light shineth in the darkness; and the darkness apprehended it not.
Bible in Basic English (BBE)
And the light goes on shining in the dark; it is not overcome by the dark.
Darby Translation (DBY)
And the light appears in darkness, and the darkness apprehended it not.
Webster's Bible (WBS)
And the light shineth in darkness; and the darkness comprehended it not.
Young's Literal Translation (YLT)
and the light in the darkness did shine, and the darkness did not perceive it.

Read in context

  1. 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
  2. 4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
  3. 5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
  4. 6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
  5. 7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.