John 10:22 in Tamil
பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
Pinpu erusalaemilae thaevaalayap pirathishdaibandigai vanthathu; maarigaalamumaayirunthathu.
John 10:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது.
- Tamil Easy Reading Version
- அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது.
John 10:22 in English
- King James Version (KJV)
- And it was at Jerusalem the feast of the dedication, and it was winter.
- World English Bible (WEB)
- It was the Feast of the Dedication at Jerusalem.
- American Standard Version (ASV)
- And it was the feast of the dedication at Jerusalem:
- Bible in Basic English (BBE)
- Then came the feast of the opening of the Temple in Jerusalem: it was winter;
- Darby Translation (DBY)
- Now the feast of the dedication was celebrating at Jerusalem, and it was winter.
- Webster's Bible (WBS)
- And it was at Jerusalem the feast of the dedication, and it was winter.
- Young's Literal Translation (YLT)
- And the dedication in Jerusalem came, and it was winter,
Read in context
- 20அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
- 21வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
- 22பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
- 23இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
- 24அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.