Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 10:23 in Tamil

இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.

Yesu thaevaalayaththil saalomonudaiya mandabaththilae ulaavikkondirunthaar.

John 10:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
Open Tamil Contemporary Version
இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
Tamil Easy Reading Version
இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.

John 10:23 in English

King James Version (KJV)
And Jesus walked in the temple in Solomon’s porch.
World English Bible (WEB)
It was winter, and Jesus was walking in the temple, in Solomon’s porch.
American Standard Version (ASV)
it was winter; and Jesus was walking in the temple in Solomon’s porch.
Bible in Basic English (BBE)
And Jesus was walking in the Temple, in Solomon's covered way.
Darby Translation (DBY)
And Jesus walked in the temple in the porch of Solomon.
Webster's Bible (WBS)
And Jesus walked in the temple in Solomon's porch.
Young's Literal Translation (YLT)
and Jesus was walking in the temple, in the porch of Solomon,

Read in context

  1. 21வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
  2. 22பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
  3. 23இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
  4. 24அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
  5. 25இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
Read all of John 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.