Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 10:41 in Tamil

அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.

Anaegar avaridaththil vanthu: yovaan oru arputhaththaiyum seyyavillai; aagilum ivaraikkuriththu yovaan sonnathellaam meyyaayirukkirathu endraarkal.

John 10:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர்.

John 10:41 in English

King James Version (KJV)
And many resorted unto him, and said, John did no miracle: but all things that John spake of this man were true.
World English Bible (WEB)
Many came to him. They said, “John indeed did no sign, but everything that John said about this man is true.”
American Standard Version (ASV)
And many came unto him; and they said, John indeed did no sign: but all things whatsoever John spake of this man were true.
Bible in Basic English (BBE)
And a great number of people came to him, saying, John did no sign: but everything John said of this man was true.
Darby Translation (DBY)
And many came to him, and said, John did no sign; but all things which John said of this [man] were true.
Webster's Bible (WBS)
And many resorted to him, and said, John performed no miracle; but all things that John spoke of this man were true.
Young's Literal Translation (YLT)
and many came unto him, and said — 'John, indeed, did no sign, and all things, as many as John said about this one were true;'

Read in context

  1. 39இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
  2. 40யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
  3. 41அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
  4. 42அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அதிகாரம்
Read all of John 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.