Matthew 14:2 in Tamil
தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
Than oozhiyakkaararai nokki: ivan yovaansnaanan; ivan mariththorilirunthu ezhunthaan; aagaiyaal, ivanidaththil palaththa seykaigal vilangugirathu endraan.
Matthew 14:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
- Open Tamil Contemporary Version
- ஏரோது தனது வேலைக்காரர்களிடம், “அவன் யோவான் ஸ்நானகனே; அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான்! அதனாலேயே, அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது” என்று சொன்னான்.
- Tamil Easy Reading Version
- எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.
Matthew 14:2 in English
- King James Version (KJV)
- And said unto his servants, This is John the Baptist; he is risen from the dead; and therefore mighty works do shew forth themselves in him.
- World English Bible (WEB)
- and said to his servants, “This is John the Baptizer. He is risen from the dead. That is why these powers work in him.”
- American Standard Version (ASV)
- and said unto his servants, This is John the Baptist; he is risen from the dead; and therefore do these powers work in him.
- Bible in Basic English (BBE)
- And he said to his servants, This is John the Baptist; he has come back from the dead, and so these powers are working in him.
- Darby Translation (DBY)
- and said to his servants, This is John the baptist: he is risen from the dead, and because of this these works of power display their force in him.
- Webster's Bible (WBS)
- And said to his servants, This is John the Baptist; he hath risen from the dead; and therefore mighty works do show forth themselves in him.
- Young's Literal Translation (YLT)
- and said to his servants, 'This is John the Baptist, he did rise from the dead, and because of this the mighty energies are working in him.'
Read in context
- 1அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
- 2தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
- 3ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
- 4ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
Cross references
- John 10:41 யோவான் 10:41அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
- Matthew 16:14 மத்தேயு 16:14அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- Mark 8:28 மாற்கு 8:28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- Matthew 11:11 மத்தேயு 11:11ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- said · G2036ἔπω épō
- unto · G3816παῖς paîs
- his · G846αὐτός autós
- servants · G3816παῖς paîs
- This · G3778οὗτος hoûtos
- is · G2076ἐστί estí
- John · G2491Ἰωάννης Iōánnēs
- Baptist · G910Βαπτιστής Baptistḗs
- he · G846αὐτός autós
- risen · G1453ἐγείρω egeírō
- from · G575ἀπό apó
- dead · G3498νεκρός nekrós
- and · G2532καί kaí
- therefore · G1223διά diá
- works · G1411δύναμις dýnamis
- themselves · G1754ἐνεργέω energéō
- in · G1722ἐν en
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.