John 11:30 in Tamil
இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
Yesu innum kiraamaththirkul varaamal, maarththaal thammais santhiththa idaththilae irunthaar.
John 11:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார்.
- Tamil Easy Reading Version
- இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார்.
John 11:30 in English
- King James Version (KJV)
- Now Jesus was not yet come into the town, but was in that place where Martha met him.
- World English Bible (WEB)
- Now Jesus had not yet come into the village, but was in the place where Martha met him.
- American Standard Version (ASV)
- (Now Jesus was not yet come into the village, but was still in the place where Martha met him.)
- Bible in Basic English (BBE)
- Now Jesus had not at this time come into the town, but was still in the place where Martha had seen him.
- Darby Translation (DBY)
- Now Jesus had not yet come into the village, but was in the place where Martha came to meet him.
- Webster's Bible (WBS)
- Now Jesus had not yet come into the town, but was in that place where Martha met him.
- Young's Literal Translation (YLT)
- and Jesus had not yet come to the village, but was in the place where Martha met him;
Read in context
- 28இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
- 29அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
- 30இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
- 31அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்து போகிறதைக்கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.
- 32இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
Cross references
Original words (Greek)
- Now · G1161δέ dé
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- was · G2064ἔρχομαι érchomai
- yet · G3768οὔπω oúpō
- come · G2064ἔρχομαι érchomai
- into · G1519εἰς eis
- town · G2968κώμη kṓmē
- but · G235ἀλλά allá
- was · G2258ἦν ēn
- in · G1722ἐν en
- place · G5117τόπος tópos
- where · G3699ὅπου hópou
- Martha · G3136Μάρθα Mártha
- met · G5221ὑπαντάω hypantáō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.