Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:20 in Tamil

இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.

Yesu varugiraar endru maarththaal kaelvippattabothu, avarukku ethir kondubonaal; mariyaalo veettilae udkaarnthirunthaal.

Download verse image

John 11:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
Open Tamil Contemporary Version
இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
Tamil Easy Reading Version
இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள்.

John 11:20 in English

King James Version (KJV)
Then Martha, as soon as she heard that Jesus was coming, went and met him: but Mary sat [still] in the house.
World English Bible (WEB)
Then when Martha heard that Jesus was coming, she went and met him, but Mary stayed in the house.
American Standard Version (ASV)
Martha therefore, when she heard that Jesus was coming, went and met him: but Mary still sat in the house.
Bible in Basic English (BBE)
When Martha had the news that Jesus was on the way, she went out to him, but Mary did not go from the house.
Darby Translation (DBY)
Martha then, when she heard Jesus is coming, went to meet him; but Mary sat in the house.
Webster's Bible (WBS)
Then Martha, as soon as she heard that Jesus was coming, went and met him: but Mary sat in the house.
Young's Literal Translation (YLT)
Martha, therefore, when she heard that Jesus doth come, met him, and Mary kept sitting in the house.

Read in context

  1. 18பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல்தூரத்திலிருந்தது.
  2. 19யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
  3. 20இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
  4. 21மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
  5. 22இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.