Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:45 in Tamil

அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு சொய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

Appozhuthu mariyaalidaththil vanthirunthu, yesu soythavaigalaik kandavarkalaagiya yootharkalil anaegar avaridaththil visuvaasamullavarkalaanaarkal.

John 11:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
Open Tamil Contemporary Version
மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர்.

John 11:45 in English

King James Version (KJV)
Then many of the Jews which came to Mary, and had seen the things which Jesus did, believed on him.
World English Bible (WEB)
Therefore many of the Jews who came to Mary and saw what Jesus did believed in him.
American Standard Version (ASV)
Many therefore of the Jews, who came to Mary and beheld that which he did, believed on him.
Bible in Basic English (BBE)
Then a number of the Jews who had come to Mary and had seen the things which Jesus did had belief in him.
Darby Translation (DBY)
Many therefore of the Jews who came to Mary and saw what he had done, believed on him;
Webster's Bible (WBS)
Then many of the Jews who came to Mary, and had seen the things which Jesus did, believed on him.
Young's Literal Translation (YLT)
Many, therefore, of the Jews who came unto Mary, and beheld what Jesus did, believed in him;

Read in context

  1. 43இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
  2. 44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
  3. 45அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு சொய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
  4. 46அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
  5. 47அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.