John 11:56 in Tamil
அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
Angae avarkal yesuvaith thaedikkondu thaevaalayaththil nirkaiyil, oruvaraiyoruvar nokki: ungalukkeppadith thondrugirathu, avar pandigaikku varamaattaaro endru paesikkondaarkal.
John 11:56 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பித்தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பார்த்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர்.
John 11:56 in English
- King James Version (KJV)
- Then sought they for Jesus, and spake among themselves, as they stood in the temple, What think ye, that he will not come to the feast?
- World English Bible (WEB)
- Then they sought for Jesus and spoke with one another as they stood in the temple, “What do you think—that he isn’t coming to the feast at all?”
- American Standard Version (ASV)
- They sought therefore for Jesus, and spake one with another, as they stood in the temple, What think ye? That he will not come to the feast?
- Bible in Basic English (BBE)
- They were looking for Jesus and saying to one another while they were in the Temple, What is your opinion? Will he not come to the feast?
- Darby Translation (DBY)
- They sought therefore Jesus, and said among themselves, standing in the temple, What do ye think? that he will not come to the feast?
- Webster's Bible (WBS)
- Then they sought for Jesus, and spoke among themselves, as they stood in the temple, What think ye, that he will not come to the feast?
- Young's Literal Translation (YLT)
- they were seeking, therefore, Jesus, and said one with another, standing in the temple, 'What doth appear to you — that he may not come to the feast?'
Read in context
- 54ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
- 55யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
- 56அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
- 57பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள். அதிகாரம்
Cross references
- John 7:11 யோவான் 7:11பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
- John 11:7–8 யோவான் 11:7–8அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- they · G2212ζητέω zētéō
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- and · G2532καί kaí
- spake · G3004λέγω légō
- among · G3326μετά metá
- themselves · G240ἀλλήλων allḗlōn
- stood · G2476ἵστημι hístēmi
- in · G1722ἐν en
- temple · G2411ἱερόν hierón
- What · G5101τίς tís
- think · G1380δοκέω dokéō
- ye · G5213ὑμῖν hymîn
- that · G3754ὅτι hóti
- will · G2064ἔρχομαι érchomai
- not · G3756οὐ ou
- come · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- feast · G1859ἑορτή heortḗ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.