John 7:11 in Tamil
பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
Pandigaiyilae yootharkal avaraith thaedi: avar engaeyirukkiraar endraarkal.
John 7:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்தப் பண்டிகையிலே யூதர் இயேசுவைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அப்பண்டிகையின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். “எங்கே அந்த மனிதன்?” என்றார்கள்.
John 7:11 in English
- King James Version (KJV)
- Then the Jews sought him at the feast, and said, Where is he?
- World English Bible (WEB)
- The Jews therefore sought him at the feast, and said, “Where is he?”
- American Standard Version (ASV)
- The Jews therefore sought him at the feast, and said, Where is he?
- Bible in Basic English (BBE)
- At the feast the Jews were looking for him and saying, Where is he?
- Darby Translation (DBY)
- The Jews therefore sought him at the feast, and said, Where is he?
- Webster's Bible (WBS)
- Then the Jews sought him at the feast, and said, Where is he?
- Young's Literal Translation (YLT)
- the Jews, therefore, were seeking him, in the feast, and said, 'Where is that one?'
Read in context
- 9இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
- 10அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
- 11பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
- 12ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
- 13ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.