John 12:18 in Tamil
அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
Appadippatta arputhaththai avar seythaar endru janangal kaelvippattathinaal avarkal avarukku ethirkondu ponaarkal.
John 12:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர்.
John 12:18 in English
- King James Version (KJV)
- For this cause the people also met him, for that they heard that he had done this miracle.
- World English Bible (WEB)
- For this cause also the multitude went and met him, because they heard that he had done this sign.
- American Standard Version (ASV)
- For this cause also the multitude went and met him, for that they heard that he had done this sign.
- Bible in Basic English (BBE)
- And that was the reason the people went out to him, because it had come to their ears that he had done this sign.
- Darby Translation (DBY)
- Therefore also the crowd met him because they had heard that he had done this sign.
- Webster's Bible (WBS)
- For this cause the people also met him, for that they heard that he had done this miracle.
- Young's Literal Translation (YLT)
- because of this also did the multitude meet him, because they heard of his having done this sign,
Read in context
- 16இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசுமகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.
- 17அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
- 18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
- 19அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
- 20பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.